By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 68 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 5 கோடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 68 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 5 கோடி
தஞ்சாவூர்மாவட்டம்

68 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 5 கோடி

Last updated: October 9, 2024 9:31 am
October 9, 2024
79 Views
Share
SHARE

தஞ்சாவூர். அக்.9.

தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி வளாகத் தில், மாவட்ட நிர்வாகம் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களு  க்கான கல்வி கடன் வழங்கும் முகாமில் 68 மாணவர் மாணவியர்களுக்கு ரூபாய் 5.38 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது

   மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற முகாமில் 12 வங்கிகள் கலந்து கொண்டன .இதில் 128 மாணவ மாணவியர்கள் விண்ணப் பம் செய்தனர் .இவர்களில் 68 பேருக்கு ரூபாய் 5.38 கோடி மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கிப் பேசினார்

 அப்போது அவர் கூறியதாவது:

   மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 919 பேருக்கு ரூபாய் 10.80 கோடி வங்கி கடன் உதவி வழங்கப் பட்டுள்ளது.நிகழ் நிதியாண்டில் மேலும் 4 ஆயிரம் பேருக்குவங்கி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது தமிழக முதல்வரின் ஆணைப்படி உயர் கல்வி படிப்பதற்கு ஊக்கப்படுத்து வதற்காக இது போன்ற வங்கிக் கடன் உதவி முகாம்  நடத்தப் படுகின்றன.

    இதை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர்.

     முகாமில் மக்களவை உறுப்பினர் முரசொலி மேயர் சண். ராமநாதன் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் நாகேஸ்வரராவ் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன்  பாரத் கல்வி குழும செயலர் புனிதா கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டம் சாமிதோப்பு தலைமை பதியில்
வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
இன்ஃபோசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி கௌரவ டாக்டர் பட்டம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்திற்கு வாகனங்களை வழங்கினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
முட்டுக்கட்டைசிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

மனமகிழ் மன்றத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

December 28, 2024
57 Views
குமரியில் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்
கொல்லங்கோடு அருகே கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
குப்பை கழிவுகள் ஏற்றும் வண்டியில் சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கான பேனர்
கட்டுப்பாட்டை இழந்து பழையாற்றில் பாய்ந்த மினி டெம்போ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account