குமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள வள்ளி திரையரங்க வளாகத்தில் வைத்து நடிகர் அஜித்குமார் 53வது பிறந்தநாள் விழா தலைமை அஜித் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட தலைவர். எஸ். மணி தலைமையில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இறுதியில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா – திரைப்படம் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் நீலகண்டர், சந்தை ஹரிஷ், ஏ கே.மகேஷ், மதன், அசல் சதீஷ், ராஜீவ், தீனா விசாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



