By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிரடி சோதனையில் 60 கிலோ குட்கா சிக்கியது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அதிரடி சோதனையில் 60 கிலோ குட்கா சிக்கியது.
மாவட்டம்

அதிரடி சோதனையில் 60 கிலோ குட்கா சிக்கியது.

Last updated: October 6, 2024 11:21 am
October 6, 2024
95 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற காவல்துறை மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கிராமப் பகுதிகள். பள்ளி கல்லூரிகளில் சமூக விழிப்புணர்வு போதை ஒழிப்பு பிரச்சார பணிகளை மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதனால் மாவட்ட முழுவதும் போதைப் பொருள் ,புகையிலை  கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து வரும் நிலையில் கோத்தகிரி பகுதியில் குட்கா பொருட்கள் காய்கறி சரக்கு வாகனங்களில்  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் வனக்குமார், யுவராஜ் ,பாலமுருகன்,  ஜேக்கப் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் கோத்தகிரி பகுதியில் குட்கா பொருட்கள்  சமவெளி பகுதிகளில் இருந்து காய்கறி ஏற்றி வரும் சரக்கு வாகனங்களை சோதனை செய்தபோது ஒரு சரக்கு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 3 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகள் 60 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து வாகனத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முஜிப்பூர் ரஹ்மான் வயது 40,பாக்குமர தெருவை சேர்ந்த ஃபாருக் வயது 44 , சிறுமுகை ரோடு சந்தை கடை பகுதியை சார்ந்த முபாரக் அலி 34 ஆகிய மூவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குட்கா கடத்திய மூவரையும் கோர்த்துகிரி மாஜிஸதிரட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 114 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்
பவானி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
மதுரையில் பணி நிறைவு பெறும் காவலர்களை பாராட்டிய போலீஸ் கமிஷ்னர்
விழிப்புணர்வு கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிப்பு

December 9, 2024
49 Views
தஞ்சாவூரில் மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவ விழா
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account