By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்
தருமபுரிமாவட்டம்

பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்

Last updated: October 6, 2024 10:22 am
October 6, 2024
65 Views
Share
SHARE

தருமபுரி.       04.10.24

 

 

 

 

தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம் 

 

 

மழைக்காலங்களில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து வரும்பொழுது, அந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூரில் நிரம்பி பின்பு வீணாக கடலில் சென்று கலக்கிறது .

 

இதனை தடுக்கும் வகையில் காவிரியில் வரும் உபரி நீரை ஒகேனக்கல் பகுதியில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு அதனை நீரேற்றம் செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 10 லட்சத்துக்கும் மேலான கையெழுத்து பொதுமக்களிடம் விவசாயிகளிடம் பெற்று ,

 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

 

 பின்பு இதனை வலியுறுத்தி திமுக அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், அனைத்து கட்சிகளும் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

 இதனையடுத்து இன்று காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றுக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அரை நாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுபட்டிருந்தது.

 

 அதன்படி இன்று காலை முதல் நடைபெற்ற போராட்டத்தை யொட்டி தருமபுரி மாவட்டம் தருமபுரி நகரம் ,அரூர் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ,கடத்தூர், பாலக்கோடு, பென்னாகரம் காரிமங்கலம் நல்லம்பள்ளி, மொரப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒரு சில கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் பாமகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டிருந்தன.

 கடத்தூர் பொம்மிடி பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மாநில உழவர் பேரியக்கத்தின் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏராளமான பங்கேற்றனர் .அவர்கள் காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி  கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்‌. இந்த போராட்டத்தையொட்டி தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நோய் பரவும் அபாயம் அச்சத்தில் பொது மக்கள்
பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் எஸ்.பி ஆய்வு
லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழு

September 11, 2024
75 Views
சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய தேர்வாணையர் நியமனம்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account