By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி
கனஂனியாகுமரிமாவட்டம்

மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி

Last updated: October 6, 2024 9:49 am
October 6, 2024
149 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 6 

 

குமரி மாவட்டத்தில் கனிமவளங்கள் கடத்தலுக்கு எதிராக பிரசாரம் செய்ய குமரி மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு .

 குமரி மாவட்டம் கருங்கல்லில் நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட திமுக செயலா் த.மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். துணை செயலா்கள் பாபு, டேவிட் ராஜபோஸ், அப்புக்குட்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

 

மேற்கு மாவட்ட அளவில் அனைத்து பகுதிகளிலும் திமுக செயல் வீரா்கள் கூட்டம் நடத்துவது, துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதற்கு எதிராக பொதுமக்களிடம் பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட பொதுக் குழு உறுப்பினா்கள் கோமதி, திலீப்குமாா், ஒன்றிய செயலா்கள் கோபால்(கிள்ளியூா் தெற்கு), டி.பி ராஜன் (கிள்ளியூா் வடக்கு),ஜான்சன் (திருவட்டாறு), மோகன்(முன்சிறை), சைனி காா்ட்டன்(மேல்புறம்) குழித்துறை நகர செயலா் வினுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விளம்பரம்

You Might Also Like

பர்கூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அம்மா நீர் மோர் பந்தலை இ.சி.கோவிந்தராசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்
சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்ட 35 பிரியாணி கடை
மதுரை பெருங்குடி சாலையில் நாற்று நடும் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன்

April 27, 2025
48 Views
நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது
சங்கரநாராயணன் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா
இந்தியன் வெல்பர் ஃபோரம் மற்றும் அல்-அபீர் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account