By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திஷா குழுவினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திஷா குழுவினர்
தென்காசிமாவட்டம்

வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திஷா குழுவினர்

Last updated: October 5, 2024 9:45 am
October 5, 2024
70 Views
Share
SHARE

மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினரும் திஷா குழு தலைவியுமான  ராணி ஸ்ரீகுமார் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் போது இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் தேசிய சுகாதார இயக்கம் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் தூய்மை பாரத இயக்கம் தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டங்கள் வனத்துறை மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய ராணி ஸ்ரீகுமார் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொன்டார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், சதன் திருமலை குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பொன்முடி எம்எல்ஏ
ஸ்ரீ பரஞ்சோதி தி சாம்பியன் ஆன்மீக நிகழ்ச்சி
களியக்காவிளை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது
9 வயது சிறுமியை வீடியோ பெண் மீது போக்ஸோ
அதிமுக கியூஆர் கோட் ஸ்கேன் செய்யும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்

May 3, 2024
115 Views
”தோழி விடுதிக்கான’ கட்டத்திற்கு அடிக்கல்
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் 285 மனுக்கள் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
ஊரின் பெயரில் இருந்த காலனி பெயர் அழிப்பு
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account