அக்டோபர் .4
இந்நிகழ்ச்சியில்
மக்களுக்கு செய்யக்கூடிய சேவைக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுதாகர லட்சுமண ராஜன் டிஜிட்டல் சவுத் ட்ரஸ்ட் நிறுவனர் அவர்கள் விஜயகுமார் டிஜிட்டல் சவுத் டிரஸ்ட் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பூங்கொடி ராஜன் முதன்மை தலைமை அலுவலர் கொங்கு மண்டலம் டிஜிட்டல் சவுத் டிரஸ்ட் பாலசுப்பிரமணியம் திருப்பூர் மாவட்ட தலைவர்
கோபிநாத் திருப்பூர் மாவட்ட துணைத் திரு மாரிசாமி ஸ்ரீதர் ஈரோடு மாவட்ட தலைவர் ரூபேஷ் கோவை மாவட்ட தலைவர் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.