By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத்துடன் கூடிய சான்றிதழ்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத்துடன் கூடிய சான்றிதழ்கள்
சேலம்மாவட்டம்

வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத்துடன் கூடிய சான்றிதழ்கள்

Last updated: October 3, 2024 8:52 am
October 3, 2024
80 Views
Share
SHARE

எமிமாள் கமலம் நினைவு தினத்தை ஒட்டி சேலம் மாவட்டம் எம்மிகார்டன் ரிஹாபிலிடேஷன் சேரிட்டபுள் டிரஸ்ட் மனவளர்ச்சி குன்றியருக்கான கமலம் கார்னிவல்- 2024 போட்டிகள் சேலம் ரெட்டியூரில் உள்ள கமலம் மறுவாழ்வு மையத்தில் செயலர் திருமதி. ஹேமா பிரைட் தலைமையில் 26/09/2024 தொடங்கப்பட்டது. அதன் பரிசளிப்பு விழா எமிமாள் கமலம் நினைவு தினமான 01/09/2024  அன்று நடைப் பெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஆர். மகிழ்நன், டாக்டர்.எம். ரவிச்சந்திரன், திரு. பி.செல்வராஜ், டாக்டர். கே.கே. தனவேந்தன்,ஷெரில் பிரைட்  மற்றும் திருமதி. சுஜாதாஅருண்குமார் ஆகியோர் பங்கு கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். இதில் அனைத்து தன்னார்வ நிறுவன தொண்டு மாணவ மாணவியர்கள், சிறப்பாசிரியர்கள், உதவியாளர்கள், இயன்முறை மருத்துவர்கள் மற்றும் கணினி இயக்குபவர்கள் ஆகியோருக்கான மாறுவேடம், பேச்சுப்போட்டி, நடன போட்டி,பாட்டு போட்டி,உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  ரொக்கத்துடன் கூடிய சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

 

 இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர் இவாஞ்சலின் டோமினிக் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த குழித்துறை நகராட்சி தலைவர்
திமுக எம்பி கனிமொழி பிறந்த நாள் விழா!!
நித்திரவிளையில் கடல் மணல் திருட்டு டெம்போ – 2 பேர் கைது
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதஞ்சாவூர்மாவட்டம்

எஸ்.சிங்கரவடிவேல் உருவப்படத் திறப்பு விழா

May 15, 2025
60 Views
சத்தியமங்கலம் அருகே வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்ஒருவர் கைது
கருங்கலில் காங்கிரஸ் சார்பில் காந்தி 157வது பிறந்தநாள் மற்றும் காமராஜர் 50வது நினைவு தினம் அனுசரிப்பு
இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா
திமுக அலுவலக திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account