கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சியில், அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் (02.10. 2024) 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 3.50 இலட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டுமான பணிக்கான பணி ஆணைகளை வழங்கினார். உடன் உதவி இயக்குநர் (ஊராட்சிகள் ) .மகாதேவன் உள்ளிட்ட பலர் உள்ளார்
கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டுமான பணிக்கான பணி ஆணை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics