By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு ரூ.19.9 கோடி கடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு ரூ.19.9 கோடி கடன்
திருப்பூர்மாவட்டம்

3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு ரூ.19.9 கோடி கடன்

Last updated: October 2, 2024 12:09 pm
October 2, 2024
65 Views
Share
SHARE

திருப்பூர், அக். 2:

திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ முலம் கடந்த 3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு ரூ.19.9 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என தாட்கோ தலைவர் மதிவாணன் கூறினார்.

 

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் சிட்கோ பின்னலாடை தொழில்பேட்டையினை தாட்கோ தலைவர் மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

இதில் தாட்கோ தலைவர் மதிவாணன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று தாட்கோ சார்பில் பயன்பெற்று வரும் பயனாளிகளை நேரடியாக சந்தித்து கள ஆய்வினை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 3 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியானது அது ஒரே ஒரு குறிப்பிட்ட துறை வளர்ச்சியாக மட்டும் இல்லாமல் பல்வேறுதுறை வளர்ச்சியாக உள்ளது.

தமிழ்நாட்டில் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அனைத்து பலன்களும் சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வாழ்வாதாரம் ஏற்படுத்திட தாட்கோ வழியே கடந்த 2021-2022. 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளில் பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளில் இலவம்பஞ்சு தொழில், போட்டோ ஸ்டுடியோ மொபைல் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் நிலையம் கற்பூரம் தயாரித்தல், வாகன கடன். எலக்ட்ரிக் கடை, தையல் தொழில், உணவகம், மளிகை கடை ரிப் கட்டிங், செருப்பு தொழில், தளவாடங்கள் கடை, ஆபரண அணிகலன் கடை, கோழி வளர்ப்பு, பிளாஸ்டிக் தயாரிப்பு, லேத் கடை சிஎன்சி லேத், பவர்டில்லர். 

கோன் ரீவைண்டிங், பிவிசி எலக்ட்ரிக் பெண்ட் தொழில், ரத்த பரிசோதனை நிலையம், கார்மெண்ட்ஸ், நில மேம்பாட்டுத்திட்டம், பனியன் தொழில். பாத்திரக்கடை ஸ்டிக்கர் கடை. இரசாயனக் கடை அரிசி வியாபாரம் போன்ற பல்வேறு தொழில் புரிய கடனுதவி பெற்று வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

2021-2022 ஆண்டில் 187 பயனாளிகளுக்கு ரூ.4.14 கோடி மதிப்பீட்டிலும்இ

2022-2023 ஆண்டில் 68 பயனாளிகளுக்கு ரூ.3.85 கோடி மதிப்பீட்டிலும். 2023-2024 ஆண்டில் 468 பயனாளிகளுக்கு ரூ.11.10 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 723 பயனாளிகளுக்கு ரூ.19.09 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் முதலிபாளையத்தில் தாட்கோ வழியே கட்டப்பட்டுள்ள 88 தாட்கோ பின்னலாடை தொழில்பேட்டையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிதிலமடைந்துள்ள பின்னலாடை தொழில்பேட்டையினை மறுசீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார் மற்றும்

செயற்பொறியாளர் சரஸ்வதி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

———–

புட்நோட்

——

முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டையில் தாட்கோ தலைவர் மதிவாணன் ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் இறைச்சி கழிவுகளை ரோட்டில்
இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
25 டன் ரேஷன் அரிசி லாரியுடன் மாயம்
மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
திருச்சி பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய பெண் அதிகாரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி கடை வீதியில் மாரியம்மன் திருவிழா

August 13, 2025
82 Views
குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் உட்பட இரண்டு பேர் தற்கொலை
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account