By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செந்தில் பாலாஜி தியாகி என்றால் இந்திய எல்லையில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > செந்தில் பாலாஜி தியாகி என்றால் இந்திய எல்லையில்
மாவட்டம்வேலூர்

செந்தில் பாலாஜி தியாகி என்றால் இந்திய எல்லையில்

Last updated: September 30, 2024 9:27 am
September 30, 2024
48 Views
Share
SHARE

வேலூர்=30

 

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் அதனை எதிர்த்து தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவியை சந்தித்து மனு அளிப்போம்.

 

வேலூரில் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி தலைவர் பேட்டி…

 

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால் தொடங்கப்பட்ட “தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி”யின் ஆலோசனை கூட்டம் இன்று வேலூரில் நடைபெற்றது.

 

ஆலோசனைக் கூட்டத்தில் “பாரத எல்லையை காத்தோம் இனி மக்களை காப்போம்” என்ற முழக்கத்தோடும்,  இந்திய முன்னாள் ராணுவ வீரர்களால் பொதுமக்களுக்காக துவங்கப்பட்ட முதல் அரசியல் கட்சியாக ” தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி” இருப்பதால், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது

 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு ” அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பாபு அளித்த பேட்டியில் “முன்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்கக்கூடாது. அமைச்சர் பொறுப்பு வழங்கினால், சட்ட திட்டங்கள்  குலைந்து விடும் என்பதால் அமைச்சர் பொறுப்பு வழங்கக் கூடாது என தமிழ்நாடு கவர்னருக்கு 

“தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் மூலம் கடிதம் கடிதம் அனுப்பி இருக்கிறோம்.

 

மேலும்,செந்தில் பாலாஜி ஜாமீனில் மட்டுமே வெளியே வந்துள்ளார் அவர் நிரபராதி என்று அறிவிக்கப்படாத நிலையில் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால் அதனை எதிர்த்து, தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி

கவர்னரை நேரில் சந்தித்து மனு அளிக்கும். அதோடு உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்வோம்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செந்தில் பாலாஜியை தியாகி என்று கூறியிருப்பது, மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. செந்தில் பாலாஜி தியாகி என்றால் இந்திய எல்லையில் மக்களுக்காக உயிரையே தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் யார்?  திமுக தொடர்ந்த வழக்கிலும், அமலாக்கத்துறை சோதனை நடத்தி அதன் மூலம் அவர் மீது வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் அவள் சிறைக்கு சென்றுள்ளார்.. எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊழல் செய்தால் அவர் துரோகி என்றும் அதே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து ஊழல் செய்தால் அவரை தியாகி என்றும் கூறுவது வெட்கக்கேடான செயல். அவரை தியாகி என்று முதல்வர் அழைத்திருப்பது எல்லையில் உயிர் நீக்கும் எங்களை எவ்வாறு அழைப்பார்கள். என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விளம்பரம்

You Might Also Like

செங்கத்தில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள்
கொல்லங்கோடு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம்
பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான கண்காட்சி
குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: போலீஸ் விசாரணை
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024மாநிலம்

“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன”

May 22, 2024
102 Views
திண்டுக்கல் அர்னால்டு ஜிம் சாம்பியன்ஷிப்
இலத்தேரியில் சன் லைட் ஹோம் அப்ளையன்ஸ் திறப்பு
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account