By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில்விலைப்பட்டியல் வைக்காத 52
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில்விலைப்பட்டியல் வைக்காத 52
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரியில்விலைப்பட்டியல் வைக்காத 52

Last updated: September 29, 2024 1:35 pm
September 29, 2024
75 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்- 29,

 

 

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பெரும்பாலான உணவகங்களில் விலைப் பட்டியல் வைக்கப்படுவதில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம் உணவுகளின் விலையினை தங்கள் விருப்பத்திற்கு கூறும் நிலை உள்ளதால் பயணிகள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே அனைத்து  உணவகங்களில் விலைப் பட்டியல் வைப்பதை கட்டாயப்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியது.

 

இதன் பேரில் கன்னியாகுமரியில் பேரூராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது 52 கடைகள் மற்றும் உணவகங்களில் விலைப் பட்டியல் இல்லாதது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் வகையில் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் விலை விபரம் குறித்த பட்டியல் அனைவருக்கும் தெரியும் விதத்தில் முன்பகுதியில் வைக்கும்படியும் தெரிவித்து உள்ளனர்.

 

மேலும் இதன் பின் நடைபெறும் திடீர் ஆய்வில் மேற்படி விலைப் பட்டியல் அகற்றப்பட்டு இருந்தால் குறிப்பிட்ட உணவக தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு பேரூராட்சியால் பரிந்துரைக்கப்பட்டு கடைகள் சீல் வைக்கப்படும்.

 

அவ்வாறு மூடப்படும் கடை உரிமையாளர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெற்று மட்டுமே மீண்டும் கடை திறக்க அனுமதிக்கப்படுவர்.தவறும் வியாபாரிகளுக்கு பேரூராட்சி எல்லைக்குள் வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இத்தகைய நடவடிக்கை வரவேற்கதத்தக்கது. ஆனால் அரசால் வழங்கப்படும் உத்தரவினை அமுல்படுத்திடும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதோடு, உரியமுறையில் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கையினை பாரபட்சமின்றி எடுப்பதால் மட்டுமே இப்பிரச்னை தொடராமல் தடுக்க இயலும்.

விளம்பரம்

You Might Also Like

மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்
ஆறுகாணி அருகே பெண் வீட்டில் 60 ரப்பர் சீட்டுகள் திருட்டு
கலை அறிவியல் கல்லூரியில்தேசிய இளைஞர்
இளைஞர் சங்கத்தின் சார்பாக நினைவு அஞ்சலி
குமரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை

January 15, 2025
73 Views
திருவட்டாறில் ரூ. 85 கோடியில் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள்
இறந்த நபர் கூலிப்படை வைத்துகொலை
தாமரைக்குளம்-காமராஜ் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account