By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
தென்காசிமாவட்டம்

போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு

Last updated: September 29, 2024 11:03 am
September 29, 2024
134 Views
Share
SHARE

தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் போதை இல்லா இளைஞர்கள் உருவாக்குகின்ற வகையில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கியது. முன்னதாக போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் தலைமை வகித்தார். செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் புதிய பாஸ்கர் முன்னிலை வகித்தார். பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. 

இந்த விழிப்புணர்வு பேரணியில்

கல்லூரி பொறுப்பு முதல்வர் 

 மாரியப்பன் 

முதலாம் ஆண்டு துறை தலைவர் சுடலைமுத்து 

தேசிய மாணவர் படை அதிகாரி  லெப்டினன் செந்தில்குமார் 

சுபேதார்  கே எஸ் என் ராவ் நாட்டு  நல பணி திட்ட 

 அலுவலர்  கருப்பசாமி மற்றும் 80 தேசிய மாணவர் படை மாணவர்களும் 

150 என் எஸ் எஸ் மாணவர்களும் பங்கேற்று பேரணியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆரல்வாய்மொழி அருகே கனரக வாகனம் மோதியதில்
எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பொங்கல் வாழ்த்துச் செய்தி
மாவட்ட தலைவராக .A.மஸ்தான் நியமனம்
வேலூர் நேதாஜி நகர் மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
திருவாடுதுறையில் விநாயகர் ஆலய கும்பாபிசேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு

October 5, 2024
51 Views
ரூ. 9.9 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி
தருமபுரியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் மே 14 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்
மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account