By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காற்றில் பறக்கும் ரேஷன் கடை கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > காற்றில் பறக்கும் ரேஷன் கடை கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்
திண்டுக்கல்மாவட்டம்

காற்றில் பறக்கும் ரேஷன் கடை கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்

Last updated: September 28, 2024 2:20 pm
September 28, 2024
103 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி மைலாப்பூரில் ரேஷன் கடையில் சுமார் 600 குடும்ப அட்டைகள் உள்ளது. மைலாப்பூர் , காலாடிபட்டி, நாச்சகோனான் பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். கடையின் மேற்கூறை முழுவதுமாக பழுதடைந்து உள்ளதால் மழை நீரால் ரேசன் பொருட்கள் நனையும் நிலையில் உள்ளது. கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக இதே நிலையில் தான் உள்ளது. கடந்த வருடம் மேற்கூறையில் தார்ப்பாய் கட்டி உணவுப் பொருட்களை பாதுகாத்து வந்தனர். அந்த தார்ப்பாய் கடந்த இரண்டு மாதங்களாக அடித்த ஆடிக் காற்றில் கிழிந்து தொங்கிக்கொண்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை கூட்டுறவு சங்க செயலாளர் சக்திவேலிடம் நேரில் கூறியும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களிடம் மனு கொடுத்தும் உடனடியாக நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டிய குட்டத்து ஆவரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலக செயலரின் அலட்சியத்தின் காரணமாக எந்த வித பயனும் இல்லை. இன்னும் சில தினங்களில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

ஆர்த்தோ அன்ட் டயாபட்டிக் கிளினிக் திறப்பு விழா
திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு
அழகப்பபுரம் பேரூராட்சியில் பாஜக வார்டுகள் புறக்கணிப்பு; கவுன்சிலர்கள் ஆவேசம்
தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா
பொள்ளாச்சி நகர சாலையில் ஜல்லிக்கற்களை சிதறவிட்ட கனரக வாகனங்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே அடுத்தவர் மனைவியை அபகரித்த தனிப்பிரிவு ஏட்டு

February 15, 2025
144 Views
கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர் புரோ 2024 கண்காட்சி
நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
பென் மோட்டார் சோன் ராயல் என்ஃபீல்டு புதிய கிளை திறப்பு விழா
பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் மறியல்; நாகர்கோவிலில் 75 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account