By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களைத் தேடி மருத்துவம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மக்களைத் தேடி மருத்துவம்
அரியலூர்மாவட்டம்

மக்களைத் தேடி மருத்துவம்

Last updated: September 27, 2024 11:34 am
September 27, 2024
53 Views
Share
SHARE

அரியலூர், செப்;27

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, மின்நகரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி  நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட சீர்மிகு திட்டம், கடைக்கோடி மக்களின் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டமான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மக்களைத் தேடி மருத்துவம் நான்காவது ஆண்டாக அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 

இத்திட்டத்தில் பயனடைந்த அரியலூர் மின்நகரில் வசிக்கும் பயனாளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேற்றையதினம் நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது கந்தன் என்ற பயனாளி தான் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளதாகவும், தனக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் (Stroke) ஏற்பட்டதாகவும், அதற்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக  பிசியோதரபி சிகிச்சை முறையாக வழங்கப்பட்டு தற்பொழுது குணமடைந்து உள்ளதாகவும், மருந்து மாத்திரைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் இத்திட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவருடைய மகன் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் (Stroke) ஏற்பட்டதாகவும், அவருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து வீடு தேடி வந்து வழங்கப்படுவதாகவும் இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

 

மேலும் குணவதி என்பவர் தெரிவிக்கையில், எனக்கு ஆஸ்துமா, சர்க்கரை நோய் உள்ளது. எனக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் வீடு தேடி வந்து மருத்துவ உதவிகளை வழங்குகின்றனர். நானும், எனது கணவர் மற்றும் மகனும் இத்திட்டத்தின் மூலம் தான் சிகிச்சை பெற்று வருகிறோம். இத்திட்டதினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என குணவதி தெரிவித்தார்.

 

அரியலூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1,50,189 பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட 69,150 நபர்களும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 46,026 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 31,070 நபர்களும், பிசியோதெரபி சிகிச்சை 20,821 நபர்களும், வலி தணிப்பு சிகிச்சை 3,592 நபர்களும் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 728 நபர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று பயடைந்து வருகின்றனர்.

 

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அஜிதா, மருத்துவர் காயத்ரி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.கார்த்திகா, மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் காந்தி பிறந்த தின விழா
இந்து அதிரடிப்படை சார்பாக 1008 பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வினியோகம்
தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
தமிழக முதலமைச்சரின் 72-ஆவது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

February 17, 2025
62 Views
சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது
புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்
தமிழக வெற்றி கழகம் சார்பில் குளச்சலில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
பணிகள் பேரிடர் முன்னேற்பாடு உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account