By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை
தென்காசிமாவட்டம்

தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை

Last updated: September 27, 2024 11:29 am
September 27, 2024
83 Views
Share
SHARE

தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் முதல் விற்பனையை  மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி லதா பெற்றுக் கொண்டார் பின்னர்  மாவட்ட ஆட்சியர் கூறியதாவது கோ-ஆப்டெக்ஸ் தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது காலத்திற்கேற்ற  வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை  நடைமுறைப் படுத்தி வருகிறது இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை  மென்பட்டு புடவைகள் காஞ்சிபுரம் ,ஆரணி ,தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள் திருப்புவனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள் , படுக்கை விரிப்புகள்,தலையணை உறைகள்,வேட்டி,லுங்கி,  துண்டு இரகங்கள், பருத்திச் சட்டைகள், திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இந் நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் இராஜேஷ்குமார் ,சேமிப்பு கிடங்கு மேலாளர் ராமச்சந்திரன், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள்  கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்காசி கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் அருள் செல்வி ஏற்பாடு செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பேரியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிலரங்கம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே பேராசிரியரை செல்போனில் பேசி வரவழைத்து நகை பறிப்பு: 3 பேருக்கு வலை

January 30, 2026
76 Views
லேகியம் மூலம் கருப்பை இறக்கம் சரியாகி
இருளர் மக்கள் போராட்ட அறிவிப்பு
மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account