சேலம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் மாநில பொதுச் செயலாளரும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அறங்காவலருமான, பி கே பாபு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட திமுக மாவட்ட கழக செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையிலும், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் முன்னிலையில், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள், மேலும் இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் நடராஜ், மற்றும் மாவட்ட துணை பொறுப்பாளர்கள் பனமரத்துப்பட்டி ரூபன் ராஜ்குமார், செந்தில் சூரியன், பூபதி, சிக்கந்தர் பாஷா, மானத்தால் சீனி, சிலம்பரசன், மாநகரத் தலைவர் மேகநாதன், மாநகர செயலாளர் ஜீம் சுரேஷ், மாநகர பொருளாளர் டி எஸ் விஜய், மற்றும் மாநகர துணை பொறுப்பாளர்கள் சிவா, ராஜ்குமார், குகை ராகுல், நவீன், தேவா, லோகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர், பி கே பாபு பிறந்தநாள் விழாவில் காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரை 5000க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கினார்கள்.



