By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனரக வாகன ஓட்டுநர்களுக்கான இலவச
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கனரக வாகன ஓட்டுநர்களுக்கான இலவச
ஈரோடுமாவட்டம்

கனரக வாகன ஓட்டுநர்களுக்கான இலவச

Last updated: September 26, 2024 11:11 am
September 26, 2024
88 Views
Share
SHARE

ஈரோடு செப் 26 

கனரக வாகன ஓட்டுனர்களுக்கான இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்தது. கனரக  வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு,   வாசன் கண் மருத்துவமனை ,கலா  டெண்டல், துளசி பார்மசி ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த மருத்துவ முகாமில் கனரக வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொண்டு இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர்.

ரத்த அழுத்தம் ,ரத்த சர்க்கரை, நுரையீரல் செயல்பாடு கல்லீரல்  செயல்பாடு பாத உணர்ச்சி, எலும்பு வலிமை, தசையின்

 வலிமை, மருத்துவ ஆலோசனை உடலின் ஆக்சிஜன், உடல்நிறை குறியீடு, 

 தசையின் செயல்பாடு  உடல் திரவ நிலை, புரோட்டின்  அளவு ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் இலவசமாக கண்  பரிசோதனை செய்யப்பட்டு  தகுதியானவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படும் என்றும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் முகாமில் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுமை நாதன் இந்த முகாமை தொடங்கி வைத்தார் இதில் ஆய்வாளர் சுரேந்திர குமார் மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியன் கனரக  வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பின்  நிறுவனர் டாக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி காயம்
கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்
திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி
ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஈரோட்டில் மயோனைஸ் தடைகுறித்து விழிப்புணர்வு கூட்டம்

May 8, 2025
53 Views
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில்
ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account