By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி

Last updated: September 26, 2024 11:07 am
September 26, 2024
96 Views
Share
SHARE

தக்கலை செப்-26

 

 

தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் 

தக்கலை அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரைமண்ட் தலைமையேற்றார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மாவட்ட பொருளாளர் சாந்த சீலன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ் நடைபெற்ற வேலைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.

மாநிலத் தலைவர் 

கண்ணன் சிறப்புரையாற்றினார்.

வட்டார, கல்வி மாவட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். 

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட  உயர்கல்விக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்பட  வேண்டும்.

ஆங்கில வழி இணை பிரிவு மாணவர்களையும் கணக்கிட்டு பணி இட நிர்ணயம் செய்வதோடு  அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் நியமனம் பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும்  ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 

நடைபெறுகின்ற மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை வெற்றியடையச் செய்வதோடு, இக் கையெழுத்துப் படிவங்களில் கல்வி ஆர்வலர்கள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கையெழுத்துக்களைப் பல்லாயிரக் கணக்கில் பெற்று 09.10.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெருந்திரள் முறையீடாக அளிப்பது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. 

 

       மேலும் அரசு அனுமதித்த காலிப்பணி இடங்களில் விதிகளுக்கு உட்பட்டு  நியமனம் செய்யப்பட்ட 

ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மேலும் காலம் தாழ்த்தாமல் நியமன ஏற்பளிப்பு அளித்து ஊதியம் வழங்கிட முதன்மைக் கல்வி அலுவலரை  வலியுறுத்தி 17.10.2024  அன்று முதன்மைக்  கல்வி அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்புப்  போராட்டம் நடத்துவது என்றும் 

இந்நிகழ்வுகளை ஒட்டி  அக்டோபர் முதல் வாரத்தில் அனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் சந்திப்பு  இயக்கம் நடத்துவது என்றும்

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் பொதுச்செயலாளர் கனகராஜ் நிறைவுரையாற்றினார்.

மார்த்தாண்டம் கல்வி மாவட்டத் தலைவர் பிரைட்சிங் மோரீஸ் நன்றி கூறினார். 

நாகர்கோவில் கல்வி மாவட்டத்  தலைவர் தினேஷ் ஆண்டன் ஜோசுவா,

செயலாளர் ராபர்ட் பெல்லார்மின், பொருளாளர் எய்டன் மைக்கேல், மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், மாவட்ட அமைப்புச் செயலாளர் வினோத், துணைத் தலைவர் பிறேம்குமார், நிர்வாகிகள் ராஜேஷ், லாரன்ஸ், ஷெரின்,  ஜார்ஜ் தாஸ், தேவ சோபனராஜ், பிரசாத்,  கிங்சிலி, செல்வதாசன், செல்வராஜன், கென்னெடி, ஆரீஃப், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
TAMCO மூலம் சிறுபான்மையினர் பல்வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
தஞ்சாவூரில் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதி ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

குற்றாலத்தில் தொழிலாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லம்

December 21, 2024
52 Views
பளுகல் அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
நெடுஞ்சாலை திட்ட இயக்குநருடன் குமரி எம்.பி. விஜய் வசந்த் ஆலோசனை!
கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account