By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது

Last updated: September 24, 2024 10:53 am
September 24, 2024
43 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து காெண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கூறுகையில், “பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் ஒரு சில தவிர்த்து, அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், குறுகலான சந்துகளில் விரைவில் சாலைப் பணிகள் நடைபெறும். 

தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல் அமைக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். துறைமுக சபை பூங்கா மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த பூங்காவை சென்னை மெரினா போல மாற்றும் வகையில், ரூ.8 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும். பொதுமக்கள் பாலீத்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி ஓய்வூதியர் சங்கத் தலைவர் மாடசாமி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றதற்காக மேயருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார். மேலும், புதிய மாநகரட்சி அலுவலகம் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபோல் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்கள் மேயரிடம் கோரிக்கை விடுத்தனர். 

கூட்டத்தில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி தியாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரிய கீதா, தனலட்சுமி, எடின்டா, மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா
இலவச கண் சிகிச்சை முகாம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
தக்கலை அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்
விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரிக்கும்

September 8, 2025
25 Views
கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி
முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற்று வரும் எல்.இ.டி திரை அமைக்கும் பணி
பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account