By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைத்தார் கலெக்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைத்தார் கலெக்டர்
கரூர்மாவட்டம்

மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைத்தார் கலெக்டர்

Last updated: September 24, 2024 9:55 am
September 24, 2024
91 Views
Share
SHARE

கரூர், செப்.19-

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கலெக்டர் மரக்கன்றுகள் நடவு செய்தார். 

 

தமிழ்நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

 

நாடு முழுவதும் செப்டம்பர் மாதத்தில் 80 கோடி மரங்களையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 140 கோடி மரங்களையும் நடுவதற்கு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதனை மாநில அரசுகள் வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான முயற்சிகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆயிரத்து 171 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. 

 

மாவட்டம் முழுவதும் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை,வனத்துறை, வேளாண்மைத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இதர சமூக அமைப்புகளை கொண்டு 4 ஆயிரத்து 100 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளையனை மாரியம்மன் கோயில் வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை கலெக்டர் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, தாந்தோணி ஒன்றியக்குழு தலைவர் சிவகாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)சரவணன், வெள்ளியணை ஊராட்சித்தலைவர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார், வனத்துறை வனவர்கள் பெருமாள், கோபிநாத், முதல்வரின் பசுமைத்தோழன் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதில் தாமதம்
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்
200 பங்கேற்பாளர்களை ஈர்த்த அதுல்யா சீனியர்
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மதுரை

குழந்தைகளின் காதணி விழாவில் தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி பங்கேற்றார்

May 6, 2024
148 Views
விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி துவக்க விழா
நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account