By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் 9-ம் நாள் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் 9-ம் நாள் திருவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் 9-ம் நாள் திருவிழா

Last updated: September 24, 2024 9:04 am
September 24, 2024
68 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 18

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலின் உட்பிரகாரம் அமைந்துள்ள திருவேங்கட விண்ணவப்பெருமாள் சுவாமிக்கு வருடம் தோறும் ஆவணி மாதம் கொடியேற்றுத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு ஆவணி திருவிழாவிற்காக கடந்த 9ஆம் தேதி காலை கொடியேற்று நடைபெற்றது கோடி பூஜைகள் செய்து மாத்தூர் மடதந்திரி சங்கர நாராயண கொடியேற்றினார் தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது காலை மாலை வேளைகளில் பெருமாள் அம்பாள் ரத வீதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று மாலை 5 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சப்ரதேரில் திருவேங்கட விண்ணப்ப பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரை வைத்து ரத வீதியை சுற்றி வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறுவர் சிறுமிகள் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் நாளை திரு ஆராட்டு விழா நடைபெறுகிறது

விளம்பரம்

You Might Also Like

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்: எம்.ஆர்.காந்தி
நேச்சுரல்ஸ் சலூன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலா நியமனம்
பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்து
ஊத்தங்கரையில் 52 ஆம் ஆண்டு தொடர் நவராத்திரி கொலு!
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மீன்கள், இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம்!

August 29, 2024
94 Views
பாப்பாரப்பட்டியில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம்
கோவையில் விதைப்பந்து திருவிழா
மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி.
குருந்தன்கோடு, குளச்சல் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account