மதுரை செப்டம்பர் 18,
மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் மதுரை புத்தக திருவிழாவில் பத்மஸ்ரீ முனைவர் சாலமன் பாப்பையா அவர்கள் மற்றும் குழுவினரின் “வெற்றிகரமாக வாழ்க்கைக்கு உதவுவது சத்திய வழியா? சாமர்த்திய வழியா? “என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.



