By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம்
மயிலாடுதுறைமாவட்டம்

நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம்

Last updated: September 17, 2024 10:35 am
September 17, 2024
221 Views
Share
SHARE

நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம் சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 100 பேருக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கினர்.

 

மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம் சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு நடைபெற்றது. நியூ லைன்ஸ் கிளப் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி, நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ்‌ ஆகியோர் சிறப்பு  அழைப்பாளராக கலந்து கொண்டு ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்து சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 100 பேருக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கினர். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினர். இதில் நியூ செஞ்சுரி லைன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை கவின் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம்
3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகத் தோ்வு
ரூ. 23.57 லட்சம் மதிப்பில் புதியு அலுவலக கட்டிடம் திறப்பு
நீட் தேர்வில் ஈரோடு மாணவன்128 வது இடம்பெற்று சாதனை
சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

May 1, 2025
47 Views
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடார் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
சிவகங்கை அருகே மூன்று வாகனங்கள் மோதி விபத்து
தஞ்சை மீனாட்சி மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account