By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிதாய் சேர்ந்த மாணவர்களுக்கான துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > புதிதாய் சேர்ந்த மாணவர்களுக்கான துவக்க விழா
மதுரைமாவட்டம்

புதிதாய் சேர்ந்த மாணவர்களுக்கான துவக்க விழா

Last updated: September 16, 2024 1:06 pm
September 16, 2024
69 Views
Share
SHARE

மதுரை செப் 16

பொட்டப்பாளையம் எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் 

2024 -ம் -ஆண்டில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கான துவக்க விழா கல்லூரி முதல்வர் துரைராஜ் மற்றும் இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி பேச்சாளர் கார்த்திகா ராஜா, கல்லூரியின் தலைவர் ரவி பச்சமுத்து  தாளாளர் செல்வி ஹரிணி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

 

அதனைத் தொடர்ந்து கல்லூரியில்  2024-25 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில்  அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க நாள் விழாவை பெருமையுடன் கொண்டாடியது.

 

அந்த வகையில் 

இக்கல்லூரியில் 

கடந்த ஆண்டு ஒன்பது இளங்கலை பொறியியல் (பி.இ.) மற்றும் இரண்டு முதுகலை பொறியியல் (எம்.இ.) படிப்புகளை வழங்கியது. இந்த ஆண்டு  வணிக நிர்வாகத்தின் முதுநிலை (எம்பிஏ) பாடப்பிரிவை அறிமுகப்படுத்தி   பன்முகப்படுத்தியுள்ளது, 

இது அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) முறையான ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதில் கூடுதலாக  இவ்வாண்டு கணினி சார்ந்த பி.இ. பாடப்பிரிவுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்துள்ளது. இந்த முன்னேற்றங்கள், அதன் கல்வி நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கும்  வளர்ந்து வரும் மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக   அமைந்துள்ளது.

என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த விழாவின் போது மாணவ மாணவிகள்  மற்றும் அவர்களது பெற்றோர்கள் 

ஆசிரியர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி முதல்வர் வரவேற்பு செய்து நினைவு  புத்தகம் வழங்கி மகிழ்வித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குப்பைகளை தெருக்களில் இழுத்து செல்லும் அவல நிலை
சுசீந்திரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கடல் சீற்றதால் பாதிக்கப்பட்டு முகாம்களில்
வழக்கறிஞர் வீடு புகுந்து தாக்கிய பாடி பில்டர் கைது: எஸ்பி அதிரடி நடவடிக்கை
சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

28 ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சி பொதுக்கூட்டம்

February 3, 2025
51 Views
மயிலாடுதுறையில் இன்று அரைநாள் கடையடைப்பு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது
துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account