By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா

Last updated: September 16, 2024 1:03 pm
September 16, 2024
170 Views
Share
SHARE

கோவை செப்:16

 

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் B.E அவர்களின் ஆணைக்கிணங்க கழகத் துணைப் பொதுச் செயலாளர் கொங்கு மண்டல பொறுப்பாளர் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி சண்முகவேலு அவர்களின் தலைமையில்

 

கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் என் ஆர் அப்பாதுரை B A அவர்களின் முன்னிலையில்

 

கோவை மாநகர் மாவட்டம் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில்கோவை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் அவை தலைவர் நக்கிரன் இணை செயலாளர் கோமதி துணை செயலாளர் AV மூர்த்தி வடக்கு பொது குழு உறுப்பினர் பாலு மோகன் தெற்கு பொது குழு உறுப்பினர் சௌந்தர்ராஜன் மாநில நிர்வாகிகள் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சுந்தர்ராஜன்  இலக்கிய அணி மாநில துணை தலைவர் கோவை ராஜகோபால் 

 

மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சுப்பையன் அப்பாவு, பகுதி கழக செயலாளர்கள்  செயலாளர் செல்ல பாண்டியன் ஜி கருப்புசாமி  ராமநாதபுரம் நாகராஜன்   ஜெயக்குமார்  சாமியான பாபு  பூமிநாதன் சேது ராமராஜா  ஸ்ரீதர் பிரகாஷ் பகுதி நிர்வாகிகள் சார்பு அணி மாவட்ட செயலார்கள் அம்மா பேரவை சிங்கை சேது இளைஞர் அணி பசும்பொன் குமார் மகளிர் அணி சந்திரகலா தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்னேஷ் குமார் மாணவரணி செல்வ பாண்டியன் பொறியாளர் அணி சுதாகர் இளைஞர் பாசறை செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் வட்ட கழக செயலார்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
பரமக்குடி அருகே சேமனூரில் புரவி எடுக்கும் விழா
மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
மாபெரும் அறுசுவை மதிய(உணவு) விருந்து
நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி

April 14, 2025
32 Views
பெரிய ஏரி உள்ளிட்ட 6 இடங்களில் மணல் மூட்டைகள் தயார்
பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி
230 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account