By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு

Last updated: September 16, 2024 12:42 pm
September 16, 2024
168 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 16

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர் எனவே குமரி மாவட்டத்தில் திரு ஓண பண்டிகை கேரளத்தில் கொண்டாடப்படுவதைப் போல மிகவும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது . கேரளா பாரம்பரிய படி பெண்கள் ஆடைகள் அணிந்து கோவில்களில் சென்று சிறப்பு வழிபாடுகள் சிறப்பு தரிசனங்கள் பெற்றனர். அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் திருவோண பண்டிகையை முன்னிட்டு இன்று அம்மனுக்கு பால், பண்ணீர், இளநீர், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டு வழிபாடு, மகாதீபாரனை. 54 பேர்களுக்கு ஆடை தாணம், 207 பேர்களுக்கு எழுதுகோல்கள்  சித்தர்  பீட தலைவர் சின்னதம்பி வழங்கினார். பெண்கள் கேரளா பாரம்பரிய ஆடைகள் அணிந்து அத்தப்பூ கோலமிட்டு அன்ன விளக்கு முன் நெல் பரை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது . அதனை தொடர்ந்து ஒண பாயாசம், அன்னதானம், அருள்பிரசாதம் பத்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோவிலில் நடைபெற்ற கூட்டு பிரார்தனையில் வயநாட்டில் ஏற்பட்டது போன்று பேரிடர் உயரிழப்புகள் எதுவும் இனிமேல் ஏற்படாமல் மக்கள் மகிழ்சியாக வாழ வேண்டி பிராந்தனை செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு!!
வாடிப்பட்டியில்மாநில ஆக்கிப்போட்டிஜி.கே மோட்டார் அணி சாம்பியன்
மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
தஞ்சாவூர் நாயக்கர் கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

கண் மருத்துவருக்கு முதல் எப் .ஏ .ஐ. சி. ஓ விருது

April 13, 2025
64 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் 319 மனுக்களை அளித்தனர்
இந்தியன் இன்ஸ்டிடியூட் 65வது விளையாட்டு விழா
தூய்மை பணியாளர்களின் நலம் குறித்த ஆய்வு கூட்டம்
மதுரையில் வெற்றி வேர் மாலை அணிந்த முருகப்பெருமான்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account