சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக சார்பில் கழக செயல் வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி கூட்ட ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட பொருளாருமான பாஸ்கரன் ஒன்றிய செயலாளர் G. வெங்கடேசன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் J.எழில் பாண்டியன் ஜி .ஜெகன் மத்திய பகுதி நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.