By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெயரில் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெயரில் விருது
தஞ்சாவூர்மாவட்டம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெயரில் விருது

Last updated: September 13, 2024 12:19 pm
September 13, 2024
58 Views
Share
SHARE

தஞ்சாவூா், செப்.13

தி.மு.க. உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கட்சியை காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் பெரியார், அண்ணா, கருணாநிதி, பாரதிதாசன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்ற ன. தற்போது தி.மு.க. 75-வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் இந்நேரத்தில் கட்சியை 6-வது முறையாக ஆட்சியில் அமர வைத்து இந்தியாவே போற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க. தலைவர் மு. க .ஸ்டாலின் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய இணை மந்திரியுமான எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துக்கு வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

     இந்த விருது சென்னையில் நடைபெற உள்ள தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் வழங்கப்பட உள்ளது.இந்த நிலை யில் தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள வீட்டில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தை தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

        இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரும் எம்.பி.யுமான முரசொலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, செல்வம், தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வகுமார், செல்லகண்ணு, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், பகுதி செயலாள ர்கள் மேத்தா, நீலகண்டன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில்வேந்தன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணிகண்ணன், வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி, மானாங்கோரை ஊராட்சி மன்ற தலைவர் மணிரத்னம், மண்டல குழு தலைவர்புண்ணியமூர்த்தி,மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழ்வாண ன், செந்தமிழ்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
திருவெண்ணெய்நல்லூர் அருகே கேஸ் அடுப்பில் சமைக்கும் போது  சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
குறித்த காலத்திற்குள் பொதுமக்களின் மனுவுக்கு தீர்வு; விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

March 31, 2025
46 Views
புதிய கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம்
மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவு நீர் பாய்வதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account