By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > 31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்த
தென்காசிமாவட்டம்

31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்த

Last updated: September 12, 2024 11:26 am
September 12, 2024
223 Views
Share
SHARE

தென்காசி மாவட்ட தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்முன்பு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ராசு தமிழ்நாடு ஆரம்பப்  பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சுதர்சன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி முன்னிலை வகித்தார்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ஸ்டீபன் சேவியர் ஞானம் அனைவரையும் வரவேற்று பேசினார் . சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக வழங்கிட வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை கலந்திட வேண்டும் அரசாணை 243 ரத்து செய்திடல் வேண்டும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்  அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஆணை மற்றும் ஊதியம் வழங்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக நிரந்தர தொடர் அங்கீகாரம் கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமான ராஜ்குமார், மாநில உயர் மட்ட குழு மருது பாண்டியன், வாசு ,ராமர் ஆகியோர்,கோரிக்கை விளக்க சிறப்புரையாற்றி மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ராஜேந்திரன்  பேசினார் ஆர்ப்பாட்ட இறுதியில்  தென்காசி வட்டார டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளருமான ராஜ்குமார் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்து கலந்து கொண்டனர். 31 அம்ச கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் வருகிற செப்டம்பர் 29,30.அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெறும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் தென்காசி மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர் மதியழகன் சந்தித்து வாழ்த்து
அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சுமங்கலி பூஜை
கால் தடுமாறி குளத்தில் விழுந்த டிரைவர் பலி
தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை

October 15, 2024
109 Views
பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
அருமனை அருகே பனையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
கோவில் வெளியே கிடந்த சிலை
உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account