By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரி விழாவில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்லூரி விழாவில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பேச்சு
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரி விழாவில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பேச்சு

Last updated: September 11, 2024 11:38 pm
September 11, 2024
64 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 10

 

குமரி மாவட்டம்  தோவாளை  சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் 30-வது ஆண்டு புதிய மாணவ, மாணவிகளை வரவேற்கும் விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் அஜய் ஆனந்த் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஸ்பென்சர் பிரதாப்சிங் வரவேற்புரை வழங்கினார். இக்கல்லூரியின் நிதி காப்பாளர் சுந்தர்சிங் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வாழ்த்துரை வழங்கி பேசும் போது கூறியதாவது:-

 தோவாளை பகுதியில் அமைந்துள்ள இக்கல்லூரியானது, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குக்கிராமங்களின் வசித்து வருகின்ற விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களின் குழந்தைகள் பொறியியல் பயில்கின்ற விதத்தில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 30-வது ஆண்டாக முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளின் அறிமுக விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர்களுடன் வந்துள்ளீர்கள். பெற்றோர்கள் இக்கல்லூரியில் உள்ள போராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்துடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக தான் இக்கல்லூரி நிர்வாகம் இவ்விழாவிற்கு மாணவர்களுடன் பெற்றோர்களையும் அழைத்துள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் போராசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும், அது போன்று இக்கல்லூரியில் பயில்கின்ற மூத்த மாணவ, மாணவிகளிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளும் விதத்தில் அறிவுறுத்த வேண்டும். இக்கல்லூரியில் பயில்கின்ற மாணவ, மாணவிகள் பல ஆண்டுகள் கழித்து உயரிய பதிவிகளை அடைகின்ற போது, தாங்கள் பயின்ற கல்லூரியினை நினைவு கூற வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். தவறான எண்ணங்களுக்கு செல்லாமல் போராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெறுமைபடுகின்ற விதத்தில் நல்ல முறையில் படித்து நாட்டின் பல பகுதிகளில் உயரியப் பதவிகளை அடைய மனமார வாழ்த்துகிறேன் என பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சி.எஸ்.ஐ பேராய செயலாளர் பைஜு நிசித்பால், கன்னியாகுமரி சி.எஸ்.ஐ பேராய பொருளாளர் ஜெயகர் ஜோசப், எளியோர் நலத்துறை இயக்குனர் லாரன்ஸ் மற்றும் தோவாளை ஊராட்சி ஒன்றியத் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ், கிழக்கு மவாட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, மேலும் இக்கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

S.H.N.V பெண்கள் பள்ளியில் இன்று நடைபெற்றது
கட்டுமான தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டித் தர வேண்டும்
ரெயின்போ மருத்துவமனையில் பிரசவ கால கடும் பிரச்சினைக்கு ‘சுபிக்க்ஷா ’ சிறப்பு மையம் தொடக்கம்
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
ஆறுபடை முருகப்பெருமான் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கனரக லாரி போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்

February 17, 2025
72 Views
மணப்பாறை: திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி கைது
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்
கோவையில் தர்மலிங்கேஸ்வரர் குடமுழுக்கு விழா
அஞ்சல் தலை சிறப்பு முத்திரை வெளியீடு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account