By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் பெரியார் 146-வது பிறந்த நாளையொட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் பெரியார் 146-வது பிறந்த நாளையொட்டி
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரியில் பெரியார் 146-வது பிறந்த நாளையொட்டி

Last updated: September 9, 2024 3:05 pm
September 9, 2024
66 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப்.8-

கிருஷ்ணகிரியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146 -ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கிருஷ்ணகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் கீழ்கண்ட தலைப்புகளில் மாணவர் பேசினர். 1).பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியக் குறி!,  2). என்றும் தேவை பெரியார்,  3). பெரியார் காண விரும்பும் சமுதாயம், 4). மண்டை சுரப்பை உலகு தொழும்,  5). புரட்சியாளர் பெரியார், 6). பெரியாரால் வாழ்கிறோம்.  7). பெரியார் பிறவாமல் இருந்தால்,  8). சுயசிந்தனையாளர் பெரியார் ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகளை பெற்றனர். முதல் பரிசு ரூ2000/- கிருஷ்ணா பி.எட். கல்லூரி மாணவர் மு.சந்தோஷ்குமார், இரண்டாம் பரிசு ரூ1500/- சட்டக் கல்லூரி மாணவி மா. வான்மதி, மூன்றாம் பரிசு ரூ1000/- பி.எஸ்.வி. கல்லூரி மாணவி அ.மோனிகா ஆகியோர் பரிசுகளை பெற்றனர். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி  பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.கிருட்டினன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் க.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, நகர செயலாளர் அ.கோ.இராசா, மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், குட்டப்பள்ளி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக நிர்வாகி ஆர்.எம். ஜெயின் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் திறந்து
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வங்கியில் அடகு வைக்க அழைத்து சென்று பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது வழக்கு பதிவு

May 20, 2026
16 Views
அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
செல்போனை திருடி பொது மக்களிடமிருந்து தப்பிக்க கோட்டையின் மேலே இருந்து அகழியில் குதித்த திருடனை கைது செய்த போலீசார்
மாணவன் எஸ். நிஷாத் பள்ளியில் 3-வது *இடம் பிடித்து சாதனை மாணவனை பாராட்டிய டி. மதியழகன் எம்எல்ஏ
காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account