By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மின்னஞ்சல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மின்னஞ்சல்
தேனிமாவட்டம்

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மின்னஞ்சல்

Last updated: September 9, 2024 11:19 am
September 9, 2024
72 Views
Share
SHARE

தேனி மாவட்டம், செப் – 7   தேனி மாவட்டம்,உத்தமபாளையம்

நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த  வக்ஃப் மேலாண்மை அதிகாரமளித்தல்  திறன் மற்றும்  மேம்பாடு  சட்டம்  என்ற பெயரில்  தாக்கல்  செய்யப்பட்ட  மசோதாவுக்கு கடுமையான  எதிர்ப்புகள் கிளம்பி வரும்  நிலையில்  

 

சிறுபான்மையினரின் விவகாரங்களில்  தலையீடு செய்யும்   வகையிலும் சிறுபான்மையினருக்கு சொந்தமான  நிலங்களை அரசு  கையகப்படுத்த  வழி செய்யும்  வகையிலும்  இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்   மேலும்  வக்பு  திருத்த சட்டம் அரசியல்  அமைப்புப் பிரிவுகள் 14, 15, 25, 26 மற்றும் 30க்கு எதிராக உள்ளது  இந்த மசோதாவிற்கு  எதிர்கட்சிகள் தரப்பில்  கடுமையான எதிர்ப்புகள் நிலவியது  மேலும் எதிர்க்கட்சி  எம்.பிகள்  இதனை முஸ்லிம்களுக்கு  எதிரான நடவடிக்கை என்று கடுமையாக குற்றம் சாடினார்

 

ஆனால் இந்த சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது   இதன் இரண்டாவது  கூட்டம் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி டெல்லியில் நடந்து முடிந்ததை அடுத்து 

 

வக்பு  வாரிய சட்ட  திருத்த மசோதா குறித்து பொதுமக்கள்   தொண்டு  நிறுவனங்கள், நிபுணர்கள், அமைப்புகள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று மக்களவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்

 

வக்பு திருந்த சட்டத்தை எதிர்த்து தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மின்னஞ்சல் அனுப்பட்டு வருகிறது. உத்தமபாளையத்தை   சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர்

 

மனிதநேய  மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்  அப்பாஸ் மந்திரி, உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி நகர தமுமுக  செயலாளர் தாவீத் ஒலி  நகர பொருளாளர் முகமது ஆசிப், கிளைச் செயலாளர் ஷாஜகான் ஆகியோர் மின்னஞ்சல் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

பவானி அருகே உள்ள ஓடத்துறையில் கிராம சபை கூட்டம்
பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்
மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

சிறந்த மனிதநேயமிக்க சேவையை பாராட்டி விருது

August 20, 2024
116 Views
மண்ணிவாக்கத்தில் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெருவீதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கு
சிவகங்கை உதய தின விழா
4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account