By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 25 டன் ரேஷன் அரிசி லாரியுடன் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 25 டன் ரேஷன் அரிசி லாரியுடன் மாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

25 டன் ரேஷன் அரிசி லாரியுடன் மாயம்

Last updated: December 26, 2024 11:18 am
December 26, 2024
55 Views
Share
SHARE

புதுக்கடை , டிச- 23

 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (41) என்பவர் தமிழ்நாடு சிவில் சப்ளையில் ரேஷன் அரிசியை குமரி மாவட்டத்தில் உள்ள குடோன்களுக்கு கனரக வாகனங்களில் கொண்டு சேர்க்க ஒப்பந்தம் எடுத்துள்ளார் அதன்படி நெல்லை மாவட்டம் முத்தூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை குடோனில் இருந்து கடந்த 16ஆம் தேத 25 டன் ரேஷன் அரிசியை ஏற்றி புதுக்கடை காப்புக்காடு பகுதியில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். லாரியை அதன் உரிமையாளர்  நித்திரவிளையை சேர்ந்த சுரேஷ் என்பவர்  ஓட்டி வந்துள்ளார்.

        ஆனால் அரிசி இது வரை காப்புக்காடு குடோனுக்கு வந்து சேரவில்லை. சுரேஷை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. சுரேஷின் வீடு நித்திரவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் இது சம்பந்தமாக ஹரிஹரன் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். மேலும் சுரேஷ் வீட்டில் போலீசார்  சென்று பார்த்தபோது அவர் லாரியுடன் மாயமாகிள்ளது தெரிய வந்தது. 

 

    மேலும் அரிசி சேர வேண்டிய குடோன் புதுக்கடை பகுதியில் உள்ளதால், வழக்கை புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரித்து வருகிறார். 

 

       விசாரணையில் குமரி கேரள எல்லையில் உள்ள செங்கவிளைப் பகுதியில் தமிழக ரேஷன் அரிசி வாங்கும் ஒரு கடையில் 25 டன் ரேஷன் அரிசியை விற்பனை செய்ததாக பொதுமக்கள் மத்தியில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விளம்பரம்

You Might Also Like

மதுரை அருகே சரக்கு வாகனம் தீப்பிடித்தது
கவர்னகிரியில் மாவீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம்
தென்னை மரம் முறிந்து விழுந்து உயர் மின் கம்பம் சேதம்.
தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

மலேசியாவின் யுனிகாம் உடன் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 9, 2026
42 Views
58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
முத்தாலங்குளத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க
ஈரோடு மாவட்ட நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account