By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேவாரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தேவாரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை
தேனிமாவட்டம்

தேவாரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை

Last updated: September 9, 2024 10:32 am
September 9, 2024
82 Views
Share
SHARE

தேவாரம் செப் 7:

 

தேவாரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த கம்பம் எம்.எல்.ஏ

 தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைந்துள்ள நகரம் கிராமம் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு முல்லைப் பெரியாறு அணை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள்தோறும் பொது மக்களுக்கு குடிநீர் விவேகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள கோம்பை பண்ணை புரம் மற்றும் தேவாரம் ஆகிய பகுதிகள் ஆற்று பள்ளத்தாக்கின் மேடான பகுதிகளில் அமைந்திருப்பதாலும் நாளுக்கு நாள் பேரூர் பகுதிகள் விரிவடைந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் காரணமாக போதிய அளவிற்கு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக பேரூராட்சி அதிகாரிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் மு க ஸ்டாலின் ரூபாய் 19 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் அமைப்பதற்கு நிதியை ஒதுக்கி உள்ளார் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் புதிதாக பம்பிங் ஸ்டேஷன் அமைத்து புதிய குடிநீர் உலை அமைக்கும் பணிகளை தொடங்கும் விதமாக பண்ணைப்புரம் பேரூராட்சியில் கம்ப ம் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் நா ராமகிருஷ்ணன் தலைமையில் பணிகளை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பண்ணைப் புரம் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி இளங்கோவன் தேவாரம் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி பால்பாண்டி செயல் அலுவலர் பால சுப்பிரமணி இளநிலை உதவியாளர்  முருகன் உள்பட பேரூராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேம்பாலம்
நூலக வளாகத்தில் ரூ.22.30 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் பணி
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பேரியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர், எஸ்பி ஆய்வு
அலுவலகம் அருகில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பொங்கல் விடுமுறை முன்னிட்டு கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு

January 12, 2026
65 Views
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 101 வது பிறந்தநாள்
ஈரோடு புத்தக திருவிழாவில் இசை நாடகம் கலை நிகழ்ச்சிகள்: அக்னி ஸ்டீல் சின்னசாமி தொடங்கி வைத்தார்
தபால் நிலையத்தில் ஜெனரேட்டரை இயக்கிய
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account