வேலூர்_06
வேலூர் மாவட்டம் ,வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாய் சுப்ரபாதம் கேப் ஹங்கிரி கார்னர் கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன்,இணை இயக்குனர் சிஎம்சி வேலூர் ராணிப்பேட்டை வளாகம் தீபக் செல்வராஜ் ,விஐடி பல்கலைக்கழகம் துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் மற்றும் சாய் சுப்ரபாதம் குழுமம் நிறுவனர் பி .மேத்தாகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.