By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மதுரையில் மேம்பாலப் பணிகளை அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் மேம்பாலப் பணிகளை அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு
மதுரை

மதுரையில் மேம்பாலப் பணிகளை அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு

Last updated: September 6, 2025 7:38 pm
September 6, 2025
17 Views
Share
SHARE

மதுரை, செப். 06 –

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 190 கோடி மதிப்பீட்டில் 2100 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் தலைமையில் பொதுபணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடையே பேசுகையில்: கோரிப்பாளையம் சந்திப்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாலப் பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 30.10.23 அன்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த பாலம் மதுரை மாநகரின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும். பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்குகிறது. கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் முடிகிறது. வைகை ஆற்றில் தற்போதைய ஏவி பாலத்திற்கு இணையாக புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.

மேலும் கூடுதலாக ஒரு இணைப்பு பாலம் கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து செல்லூர் நோக்கி அமைய உள்ளது. இந்த பாலத்தின் கீழ் இருபுறமும் சேவைச் சாலை அமைக்கப்பட உள்ளது. இச்சாலை மேம்பாலத்தினால் மதுரை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு சிறப்பு தரிசனம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57
மதுரை மாநகராட்சி 1, 690 டன் குப்பைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா

January 18, 2025
31 Views
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை
குழித்துறையில் தொடர்ந்து நான்கு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சுற்றுலா தலங்களில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account