By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை புறநகர் பகுதியில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பை தடுக்க புதிய மருத்துவமனை கிளை துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை புறநகர் பகுதியில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பை தடுக்க புதிய மருத்துவமனை கிளை துவக்கம்
கோயம்புத்தூர்

கோவை புறநகர் பகுதியில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பை தடுக்க புதிய மருத்துவமனை கிளை துவக்கம்

Last updated: June 21, 2025 2:52 pm
June 21, 2025
54 Views
Share
SHARE

கோவை, ஜூன் 21 –

கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் டாக்டர் முத்து சரவணக்குமாரின் முத்துஸ் மருத்துவமனை கிளையின் துவக்க விழா நடைபெற்றது. கோவை உக்கடம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரை உள்ள சாலையில் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றது. அப்பகுதியில் விபத்துகளால் உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டும் பாதிக்கப்பட்டவர்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக நகரத்துக்குள் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுவதின் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் புறநகர் பகுதியான மலுமிச்சம்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய முதலுதவி முத்துஸ் மருத்துவமனை துவக்கப்பட்டது. துவக்க விழாவில் கோவை மாவட்ட அரிமா சங்கத்தின் அரிமா ஆளுநர், துணை ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள், நிர்வாகிகள் என திரளான மக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவையை துவக்கி வைத்தனர். மருத்துவமனை மருத்துவர் முத்து சரவணகுமார் செய்தியாளர்கள் மத்தியில் விபத்தின் காரணமாக ரத்த இழப்பு அதிகமாக ஏற்படுவதால் ரத்த இழப்பை தடுத்திடவும் மூளையின் செயல்பாட்டை செயலிழக்காமல் பாதுகாக்கவும் கை கால் முறிவு அதிகமாகாமல் பாரபட்சமின்றி உடனடி மருத்துவ சேவையை கொடுத்து அவர்களின் பாதிப்பை தடுக்கின்ற பொருட்டு இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இம்மருத்துவமனை துவங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நேரம் அதற்குண்டான செலவுகள் அதிக அளவு சேமிக்கப்படும். அதுமட்டுமன்றி பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் உடனடியாக மருத்துவ சேவையை துவக்குவதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்கவும் உயிர் இழப்பைத் தடுக்கவும் முடியும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர் அணி சார்பில் விளையாட்டு உபகரணங்கள்
கோவை மாநகராட்சி மா மன்ற கூட்டம்
கோவையில் எச் எம் எஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் அனுசரிப்பு
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.நித்தியானந்தன் வேட்பு மனு தாக்கல்!!!
ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

77 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

March 1, 2025
70 Views
இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
காஷ்மீர்- கன்னியாகுமரி ஆன்மீக புனித பயணம் கன்னியாகுமரியில் நிறைவு : தளவாய் சுந்தரம் பங்கேற்பு
ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு
சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account