By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள்
ஈரோடுமாவட்டம்

கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள்

Last updated: September 6, 2024 1:27 pm
September 6, 2024
62 Views
Share
SHARE

ஈரோடு, செப். 5

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஈரோடு  நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் உயிர் தொழில்நுட்பத்துறை உடன் திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இனைந்து போதை பொருள்களின் விளைவுகளும் அதிலிருந்து மீளும் வழிமுறைகளும் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

 இதில் திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புகையிலை கட்டுபாட்டு அலுவலர்  முனைவர் கலைச்செல்வி கலந்து கொண்டு பல்வேறு புகையிலை பயன்படுத்துவதன் விளைவுகள் பற்றி எடுத்துரைத்தார். அதனால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி மாணவர்களுக்கு விரிவாக விளக்கி பேசினார்.

 இதனை தொடர்ந்து திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புகையிலை கட்டுபாட்டு சமூக அலுவலர் முனைவர் சங்கீதா  புகையிலை மற்றும் பல்வேறு போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை பற்றியும் அதிலிருந்து மீண்டு வரும் வழிமுறைகள், மீள்வதற்கான காலம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர்  தங்கவேல்  தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் வாசுதேவன்  வரவேற்றார். துறை தலைவர் முனைவர் சரவணன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் வேணுகோபால்,  தியானேஸ்வரன்,  மோகனப்ரியன்,  தாரணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் மாணவி  சர்மிளா நன்றி கூறினார். 

இதன் பிறகு அனைவரும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக மண்டலம் மேற்கு ஒன்றியத்தில் மாற்று கட்சி இளைஞர்கள் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்
தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
பெருந்தலைவர் காமராஜ் 124 வது பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டியூட் சார்பில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
போதையின் பாதை மாற மாணவர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம்
காரிமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடைக்கு ரூ.50,000 அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

பேருத்து விபத்தில் 3 மாணவர்கள் பலி: விஜய்வசந்த் எம். பி இரங்கல்.

February 20, 2025
105 Views
கொங்கு மண்டல மாநாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம்!!
நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
அமைச்சர் சேகர் பாபுMLA அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account