செப்.5
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி வார்டு எண் 20 , பெருமாநல்லூர் சாலைசாந்தி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
கே என் விஜயகுமார் எம்.எல்.ஏ .மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். *இந்நிகழ்வில் திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், கொங்கு நகர் பகுதி கழகச் செயலாளர்
பி கே எம் முத்து Ex MC, கோல்டன் நகர் பகுதி கழகச் செயலாளர் ஹரிஹரசுதன், 20 வது வார்டு மாமன்ற உறுப்பினர் குமார், வட்டக் கழகச் செயலாளர்கள் நாச்சிமுத்து, அர்ஜுனன், கனகராஜ்.
ம ஜெகநாதன், கே என் தங்கவேலன், ஐ டி விங் மாவட்ட துணைத் தலைவர் வி மோகன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் வித்யா உள்ளிட்டோர் இருந்தனர்.