By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரூர் கழக திமுக செயல் வீரர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பேரூர் கழக திமுக செயல் வீரர்கள் கூட்டம்
ஈரோடுமாவட்டம்

பேரூர் கழக திமுக செயல் வீரர்கள் கூட்டம்

Last updated: September 6, 2024 11:16 am
September 6, 2024
74 Views
Share
SHARE

 ஈரோடு செப் 5 நல்லாம்பட்டி பேரூர் கழக தி. மு.க செயல் வீரர்கள் கூட்டம் பேரூர் செயலாளர் குருசாமி தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறும் போது நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் .கடந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி அடைந்தது போல வருகிற 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தளபதி மு க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார் .

இதில் நல்லாம்பட்டி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் சுப்பிரமணி ,ஜெகநாதன் , ஈரோடு மாவட்ட மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் தேவி லோகநாதன், தொழில்நுட்ப ஒன்றிய சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் ,ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார், பானுமதி மற்றும் பேரூர், வார்டு நிர்வாகிகள் உட்பட இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தலைநகரில் ஆளும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு அருகேமாநில அளவிலான கைப்பந்து போட்டி
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்
கிரைண்டர் செயலியில் நூதன முறையில் ஏமாற்றியவர்
நாகர்கோவில் டவுண் – இரணியல் இரட்டை ரயில் பாதை பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், பார்வை

March 14, 2025
42 Views
ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகாம்
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
ஈரோட்டில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account