By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்ற டீன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்ற டீன்
மதுரைமாவட்டம்

மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்ற டீன்

Last updated: September 2, 2024 6:13 pm
September 2, 2024
111 Views
Share
SHARE

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘பொறுப்பு டீன்’ தர்மராஜ் ஒய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக மீண்டும் ‘பொறுப்பு டீன்’ ஆக நியமிக்கப்பட்ட இருதயவில் பேராசிரியர் செல்வராணி உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், எம்பிபிஎஸ், எம்டி போன்ற படிப்புகளை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ‘டீன்’ ஆக இருந்த ரெத்தினவேலு ஒய்வு பெற்றார். அவரது பதிலாக பொறுப்பு ‘டீன்’ தர்மராஜ் இருந்து வந்தார். அவரும் ஒய்வு பெற்ற நிலையில் புதிய டீன் நியமிக்கப்படாமலே மீண்டும் ‘பொறுப்பு டீன்’ ஆக இருதயவில் துறை பேராசிரியரான செல்வராணி நியமிக்கப்பட்டார். இவர் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். சிறந்த இருதயவியல் மருத்துவரான இவர் ‘பொறுப்பு டீன்’ ஆக பதவி உயர்வு பெற்றதை அறிந்த முன்னாள் ‘டீன்’ ரெத்தினவேலு, நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒய்வு பெற்ற பொறுப்பு டீன் தர்மராஜ் மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் புதிய பொறுப்பு டீனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பொறுப்பு டீன் செல்வராணி, முன்னாள் மாநகராட்சி தலைமை பொறியாளர் மதுரத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவர்கள் அனைவரும் மருத்துவம்படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ம் ஆண்டு 2014 வரை மருத்துவத்துறையில் (Medicine Department) உதவிப் பேராசிரியராக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்தார். அதன்பிறகு 2012 முதல் 2015 சென்னையில் இருதவியல் (டிஎம்) பட்டமேற்படிப்பு படிக்க சென்றார். இருதயவியல் பட்டமேற்படிப்பு முடித்துவிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசியராக பணிபுரிந்தார். அங்கிருந்து டெப்டேஷனில் 7 மாதம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இருதயவில் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தார். அதன்பிறகு அவருக்கு இணைப் பேராசிரியர், பேராசிரியராக பதவி உயர்வு பெற்று மதுரை அரசு மருத்துவமனை இருதயவியல் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

கூடுதல் தகவலாக, இவர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 83-ம் ஆண்டு பேட்ஜ் எம்பிபிஎஸ் படிப்பு படித்தவர். அதன்பிறகு 1992-2002-ம் ஆண்டு இதே கல்லூரியில் எம்டி (General Medcine) படித்துள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலே மத்துவ மாணவியாக படித்து, அதே கல்லூரியில் தற்போது ‘பொறுப்பு’ டீன் ஆக பொறுப்பேற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் பாதுகாப்பு நடைபயண விழிப்புணர்வு
மார்த்தாண்டத்தில் மனைவி கண்முன் கணவர் உயிரிழப்பு
பட்டியலின மக்களுக்கு 280 பட்டா வழங்கும் நிகழ்ச்சி
பேராசிரியர் பணியிடை நீக்கம்; மூட்டா நான்காம் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சிவபார்வதி கோயிலில் இருந்து கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் தினமும் இயக்குவதற்கான துவக்க விழா நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரணியல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

September 30, 2025
49 Views
நகை திருடிய ஊழியர் கைது
2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
மதுரையில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 101 வது பிறந்த தின
தருமபுரியில் அதிமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account