By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா
சென்னைமாவட்டம்

” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா

Last updated: September 2, 2024 3:11 pm
September 2, 2024
113 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர்-02 ,

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் சி .கே . கரியாலி எழுதிய ” மை மெட்ராஸ்”  நூல் வெளியீட்டு விழா சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி .ராமசாமி ஐயர் பவுண்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது .

இந்நூல் வெளியீட்டு விழாவில் சி.பி. ராமசாமி ஐயர்  பவுண்டேஷன் தலைவர் நந்திதா கிருஷ்ணன் வரவேற்புரையாற்றி ” மை மெட்ராஸ்” நூலை பற்றி குறிப்புகள் வழங்கினார். எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான டி.என் வாசுதேவன் நூலை வெளியிட  தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சிவ்தாஸ் மீனா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார் . மேலும் இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் வாசுதேவன் 

 “மை மெட்ராஸ்” நூலினை   பற்றி  கூறியதாவது:- 

 

கரியாலி நிறைய புத்தகங்களை எழுதி இருக்கிறார் . இதில் குறிப்பாக மகளிர் மேம்பாடு,பெண்ணுரிமை பற்றி நிறைய உண்டு . இவருடைய நூல்களை வாசித்தப்

 பின்பு தான் ஈக்விடாஸ் ஸ்மால் பைனானஸ் வங்கி தொடங்க எண்ணம் வந்தது . என்னை  ஈர்த்த இவரை ஒரு முறையாவது  சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்ததேன். நான் சந்திக்க வந்த டிசம்பர் 31, 2007 அன்று தான் கரியாலி   தமிழக ஆளுநர் மாளிகையின்  கூடுதல் செயலாளாராக இருந்து ஓய்வு பெறுகிறார் . அன்று அவரை சந்திக்க இயலவில்லை . மறுநாள் 2008 புத்தாண்டு அன்று 

சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது மறக்க முடியாத ஒரு நிகழ்வாகவே நான் கருதுகிறேன் என்றார்.

 

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் சிங்தாஸ் மீனா பேசியதாவது:-

 

இந்த ” மை மெட்ராஸ் ” நூலினை கையில் எடுக்கும் போது மெட்ராஸின் பாரம்பரியமான ஸ்பென்சர் கட்டிடம் நினைவுக்கு கொண்டு வருகிறது. மேலும்  மதராஸின் பண்பாட்டு சின்னங்களாக விளங்கும் ஆன்மீக தலங்கள்,  நாட்டியம், கலை,பொழுதுபோக்கு இடங்கள் பற்றியும், மண் சார்ந்த மக்களைப் பற்றியும் தெளிவாக  எடுத்து கூறியிருக்கிறார்.

 

இந் நூல் இன்றைய இளையவர்களுக்கு பழமையான மெட்ராஸ் பற்றி தெரிந்து கொள்ளும் கால சுவடாக விளங்கும் என்பதில் ஐயமில்லை என்றார்

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியை சேர்ந்த 2 பேர் சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழப்பு
திற்பரப்பு லாட்ஜில் கேரளா போலீசார் திடீர் ரெய்டு
அதிமுக தொடர்ந்து 17வது நாளாக நீர்மோர்
கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணையை தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பள்ளியில் மாணவத் தலைவன் பதவியேற்பு விழா

July 6, 2024
130 Views
சமயபுரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் – தமிழறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை
UPHC ல் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திய கோடை காலத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account