வேலூர்_28
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் நடைபெற்ற தி வேலூர் டவுன் டவுன் கேப் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் விழாவில் கலந்துகொண்டு புதிய கிளையினை துவக்கி வைத்தார். உடன் மாநகர மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், கவுன்சிலர் வி .ஆர்.நித்யகுமார், வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன், திமுக வேலூர் மாநகர மாவட்ட துணை செயலாளர் தேவநேசன் ,மாநில பொருளாளர் நரசிம்மன், விஜிபி சுரேஷ் மாவட்ட துணைச் செயலாளர், நாகு என்கிற நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.