By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்

Last updated: August 28, 2024 11:47 am
August 28, 2024
97 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 29 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை நாகர்கோவிலில் உள்ள  அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  என்.தளவாய்சுந்தரம்  வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து  நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்தும், தற்போதைய தி.மு.க ஆட்சியில் அவதிக்குள்ளாகும் தொழிலாளர் நிலை குறித்தும் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் வழங்கினர்.

நாகர்கோவில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு அண்ணா போக்குவரத்து பிரிவு நாகர்கோவில் மண்டல செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, அண்ணா போக்குவரத்து பிரிவு நாகர்கோவில் மண்டல தலைவர் சந்தனராஜ், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை போக்குவரத்து பிரிவு இணைச் செயலாளர் வீரேசன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை போக்குவரத்து பிரிவு பொருளாளர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் குமரி மாவட்ட  அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை தளவாய் சுந்தரம் எம்எல்ஏ  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜாண்தங்கம், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், நாகர்கோவில் தெற்கு பகுதிக கழகச் செயலாளர் வழக்கறிஞர் முருகேஷ்வரன், மேல்புறம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கடையல் மணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஹெப்சிபாய், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், நெல்லை மண்டல பொருளாளர் வேல் பாண்டியன், பைபாஸ் பணிமனை செயலாளர் செந்தில்வேல், கே.என்.றி. டெப்போ செயலாளார் பண்டாரம், அரசு விரைவு போக்குவரத்து பிரிவு செயலாளர் ஜேக்கப், 1-வது டிப்போ இணைச் செயலாளர் குமரேசன், முன்னாள் மாவட்ட அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் முருகேசன் மற்றும் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒட்டுநர்கள், நடத்துனர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் செம்பட்டியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
முடிக்கப்படாத சாக்கடை பணி
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பொதுமக்களிடம் மனு
கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

ஊரின் பெயரில் இருந்த காலனி பெயர் அழிப்பு

May 1, 2025
46 Views
திருவட்டாறில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
புதிதாக கட்டப்பட்டு வரும் தாலுகா
மதுரை அழகர் கோயில் உண்டியலில்பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 55,40,624/-
குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account