By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசி
அரியலூர்மாவட்டம்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசி

Last updated: August 26, 2024 12:22 pm
August 26, 2024
100 Views
Share
SHARE

அரியலூர், ஆக;24

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற இளநிலை கல்வி, முதுநிலை கல்வி, பட்டயம் மற்றும் தொழிற்கல்வி பயிலும்,  சுயத்தொழில் புரியும் / தனியார் துறையில் பணிபுரியும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்;திறனாளிகளுக்கு விலையில்லா கைபேசி (SMART PHONE) பெறுவதற்கான முகாமில் முன்னுரிமையின் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

 

அரியலூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குட்பட்ட பட்டய படிப்பு, இளநிலை கல்வி பயிலும், சுயத்தொழில் புரியும் / தனியார்துறையில் பணிபுரியும் 80% முதல் 100% வரை பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்;திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கைபேசிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா கைப்பேசிகள் வழங்கும் முகாமில் விலையில்லா கைப்பேசி வேண்டி விண்ணப்பித்த 44 மாற்றுத்திறனாளி நபர்களில் முன்னுரிமையின் அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் 03 மாற்றுத்திறனாளி கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைப்பேசியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியுடைய எவரும் விடுபடாமல் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

கொத்தூரில் இரண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
சர்வதேச காது கேளாதோர் தினம்
கோ – கோ போட்டியில் இரண்டாம் பரிசு
தென்காசியில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் நியாய விலைக்கடை அடிக்கல் நாட்டு விழா
படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீர் குடிக்க கசிவு நீர் குட்டைகள்: வனத்துறையினர் நடவடிக்கை

April 28, 2026
42 Views
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருச்சி: இன்ப அதிர்ச்சியில் விஜய் ரசிகர் மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account