By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Last updated: August 26, 2024 12:17 pm
August 26, 2024
78 Views
Share
SHARE

கோவை ஆகஸ்ட்:24

 

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு கோவை மாவட்டம் சார்பில் தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பணியிடத்தை மீள, தரம் உயர்த்தி வழங்கிட மாவட்ட ஆட்சியர் மூலமாக  நிதித்துறை செயலாளருக்கு முறையீடு  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 

 நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு டி. என்.எஸ்.ஓ.யூ மாவட்ட தலைவர் ஜா. நிமலன் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். டி.என்.எஸ்.ஓ யூ மாவட்ட துணை தலைவர் டி.அசோகன்,  மாவட்ட இணை செயலாளர் இரா. சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நில அளவர் பணியிடம் தரம் உயர்த்தி தர முடியாத நிலை தொடர்கின்றது.

 

எனவே, மிக அளவை இயக்கத்தாலும்,  வருவாய் துறை  செயலாளராலும் குறுவட்ட அளவராக தரம் உயர்த்த நிதித்துறை செயலாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட கோப்பின் மீது விரைந்து ஒப்புதல் வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி நிதித்துறை செயலாளருக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக முறையீடு வழங்க  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

  

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

 

மாவட்டத் துணைத் தலைவர் சையத் உசேன், மாவட்டத் தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு மருத்துவ நிர்வாகத்துறை ஊழியர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர்கள்  சதீஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
குமரியில் கோட் பட ப்ரோமோஷன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
குமரி மணல் கொள்ளைக்கு எதிராக தீர்மானம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை – பொன். கௌதம சிகாமணி பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

தானியங்கி வெளிப்புற இதய மீட்பு கருவி

March 21, 2025
40 Views
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா
சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது
ஊராட்சியில் வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
வீட்டின் முன் நிருத்தி வைத்திருந்த ஆட்டோவை திருடி சென்றவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account