By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை

Last updated: August 23, 2024 12:57 pm
August 23, 2024
151 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 23 

 

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிக்கு மேலும் ரூ.575 கோடி நிதி ஒதுக்கீடு. கன்னியாகுமரி- திருவனந்தபுரம் ரயில்வே வழித்தடத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை ரயில்பாதை பணிகள் தொடங்கின. 87 கி.மீ தூரம் இரட்டை ரயில்பாதை பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை 37.59 ஹெக்டரும், பாறசாலை முதல் கன்னியாகுமரி வரை தமிழக பகுதியில் 51.04 ஹெக்டரும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படது . கன்னியாகுமரி திருவனந்தபுரம் இடையே தமிழ்நாடு பகுதியில் இந்த பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெற்று வருகிறது. கேரளாவில் 38 சதவீதமும், தமிழ்நாட்டில் 14 சதவீதமும் நில ஆர்ஜிதம் நடந்து முடிந்து இருந்தது. கேரள பகுதியில் நில ஆர்ஜிதத்துக்கு ரூ.1312 கோடியும், தமிழ்நாடு பகுதிக்கு ரூ.298.57 கோடியும் ரயில்வே வழங்கி இருந்தது.இந்த நிலையில் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்தநிலையில் கன்னியாகுமரி -திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிக்கு மேலும் ரூ.575 கோடி தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக ரயில்வே துறை வட்டாரங்கள் கூறியதாவது: திருவனந்தபுரம் – கன்னியாகுமரி ரயில்பாதை இரட்டை ரயில்பாதைக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.365 கோடியுடன் மேலும் ரூ.575 கோடி ரயில்வே வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு மொத்தம் ரூ.940 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை 30 கி.மீ கேரள பகுதியில் 2வது ரயில்பாதை அமைக்க டென்டர்கள் பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நேமம் முதல் பாறசாலை வரை நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் செப்டம்பர் முதல் வாரம் நிறைவு பெறும். நேமம் டெர்மினல் பணிகளும் இதனுடன் சேர்த்து நடைபெற்று வருகிறது. கேரளா- தமிழ்நாடு மாநிலங்களை இணைக்கும் இந்த ரயில்பாதைக்கு முன்னுரிமை வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் முதல் நேமம் வரையுள்ள 2ம் ரயில்பாதையும், நேமம் டெர்மினலும் 2026 மார்ச் மாதம் செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. நேமம் ரயில் நிலையத்தில் 4 பிளாட்பார்ம்கள், 2 பிட்லைன்கள், 4 ஸ்டேபிளிங் லைன்கள் போன்றவையும் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 13 பாலங்களும் புதுப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

2024 ஆம் ஆண்டு கல்வி பெருவிழா
பொதுமக்கள் விநாயகர் சிறப்பு வழிபாடு
76-வது குடியரசு தின விழா
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் 12ஆம் ஆண்டு திருவிழா
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

October 9, 2024
49 Views
ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி
திருச்சி: முதல்வர் விஜய் எழுச்சியுரை
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் என்.எஸ்.எஸ் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account