By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று
அரியலூர்மாவட்டம்

கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று

Last updated: August 21, 2024 10:37 am
August 21, 2024
78 Views
Share
SHARE

அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று என்று கூறுவது வதந்தி 

 

ஊராட்சித் தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் விளக்கம்!

 

 

போகலூர், ஆக. 20-

அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் உள்ள கண்மாயில் மீன்கள் செத்து துர்நாற்றம் என்று வீண் வதந்தி பரப்பி உள்ளனர். கண்மாய் சுத்தமாகவும் மக்கள் சுகாதாரமாகவும் உள்ளனர் என்று ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் உள்ள கணமாயில் மீன்பிடிப்பதற்கான ஏலம் விதிகளுக்கு உட்பட்டு அரசு உத்தரவு பெறப்பட்டு ஏற்கனவே ஏலம் விடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்தறை அதிகாரிகளின் உரிய அனுமதி பெற்று கண்மாய் மீன்பிடிக்க ஏலம் விடப்பட்டு ஏலம் எடுத்தவர்கள் மீன்பிடித்து விட்டனர். இந்நிகழ்வு நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகி தற்போது மீண்டும் மழை பெய்து கண்மாய் தண்ணீர் தேங்கத் துவங்கியுள்ளது. கண்மாயில் பிடிக்கப்பட்ட மீன்கள் முறைப்படி கொண்டு செல்லப்பட்டு விட்டது. தற்போது அப்பகுதியில் சொரி கெளுத்தி என்ற ஒரு வகை மீன் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல. இந்த மீனை கண்மாய் பகுதியில் சிலர் தூக்கி எறிந்துள்ளனர். அதை உள்நோக்கத்துடன் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சித்தரித்து துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவுகிறது என்று வதந்தியை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. கண்மாயின் சுகாதார நிலவரம் குறித்து அரசுத்துறை அதிகாரிகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையிலும் சுகாதாரம் முற்றிலும் பாதுகாக்கும் வகையில் அரியக்குடி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சிலர் தூக்கி எறிந்த சொரி கெழுத்தி மீனையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி பகுதியில் சுகாதாரம் மீது ஊராட்சி நிர்வாகம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு ஊராட்சி தலைவர் காயத்திரி கார்த்திக் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி
கார் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில்
ஆடி மாத பிறப்பை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்
ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 5 நாட்களில் முடிவுறும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்

July 13, 2026
26 Views
பேரூர் கழக திமுக செயல் வீரர்கள் கூட்டம்
தஞ்சாவூரில் புதிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்; அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account