By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
திண்டுக்கல்மாவட்டம்

தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை

Last updated: August 20, 2024 2:05 pm
August 20, 2024
92 Views
Share
SHARE

திண்டுக்கல் பஞ்சம்பட்டியில்       கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருப்பலியில் உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் சுமார் 2000 பேர்  கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த  சந்துரு  என்பவர் மிகப்பெரிய  தடியை வைத்துக்கொண்டு   பொதுமக்களை அச்சுறுத்தினார். பொதுமக்களை பார்த்து கோவிலை விட்டு வெளியேறுங்கள்எல்லாரையும் அடித்துக் கொன்று விடுவேன் என்றும் எனக்கு பின்னால் அரசியல் பலம் ஆள் பலம் இருக்கிறது என்னை பகைத்துக் கொண்டால் நான் உங்களை டிராக்டரை வைத்து நசுக்கி கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்  இந்த நபர் மீது சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் இவருடைய செல்வாக்கின் காரணமாக உடனடியாக வெளியே வந்து விடுகிறார். எனவே கிறிஸ்தவ சமூகமானது இவரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறது.   மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு விசாரணை செய்து கிறிஸ்துவ மக்களுக்கு நல்ல நீதியை வழங்க வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது

இந்த நிகழ்வில் அருட்தந்தை பீட்டர் ராஜ், அருட்தந்தை லாரன்ஸ், அருட்தந்தை ஜோசப் மில்டன் மற்றும் ஊர் தலைவர் சதீஷ் உப தலைவர் சேகர் முன்னாள் தலைவர் ஜான் பீட்டர் இவர்களுடன் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
ஸ்ரீ வேலா ஆட்டோ பைனான்ஸ் திறப்பு விழா
காட்டாத்துறை ஊராட்சி அலுவலக ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலக வளாத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது
அஞ்சூர் கிராமத்தில் திமுக கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டு வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மண்பானையின் மீது பரதநாட்டியம் குடியரசு தின விழா

January 30, 2025
135 Views
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம்
முஸ்லீம மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம்
பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account